புரொன்வின் கால்வெர்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

புரொன்வின் கால்வெர் (Bronwyn Calver), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 34 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரொன்வின்_கால்வெர்&oldid=3711007" இலிருந்து மீள்விக்கப்பட்டது