கேத்தரின் ஃபிட்ஸ்பேட்ரிக்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

| playername = கேத்தரின் ஃபிட்ஸ்பேட்ரிக் | image = Cricket_no_pic.png | country = Australia | teamcountry = ஆத்திரேலியா | batting = வலதுகை துடுப்பாட்டம் | bowling = வலதுகை வேகப்பந்து | deliveries = balls | columns = 2 | column1 = தேர்வு | matches1 = 13 | runs1 = 152 | bat avg1 = 16.88 | 100s/50s1 = 0/1 | top score1 = 53 | deliveries1 = 3603 | wickets1 = 60 | bowl avg1 = 19.11 | fivefor1 = 2 | tenfor1 = 0 | best bowling1 = 5/29 | catches/stumpings1 = 5/- | column2 = ஒபது | matches2 = 109 | runs2 = 651 | bat avg2 = 16.69 | 100s/50s2 = 0/0 | top score2 = 43 | deliveries2 = 6017 | wickets2 = 180 | bowl avg2 = 16.79 | fivefor2 = 4 | tenfor2 = n/a | best bowling2 = 5/14 | catches/stumpings2 = 25/- | date = நவம்பர் 13 | year = 2007 | source = http://content-uk.cricinfo.com/ci/content/player/53422.html Cricinfo }} கேத்தரின் ஃபிட்ஸ்பேட்ரிக் (Cathryn Fitzpatrick, பிறப்பு: மார்ச் 4 1968), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 109 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1991 - 2006 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1993 - 2007 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Leading Ladies: First to 100 ODI wickets from each team". Women's CricZone. பார்க்கப்பட்ட நாள் 6 June 2020.
  2. "Player Profile: Cathryn Fitzpatrick". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 November 2022.
  3. "Player Profile: Cathryn Fitzpatrick". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 25 November 2022.