உஜ்வாலா நிக்காம்

உஜ்வாலா நிக்காம் (Ujwala Nikam, பிறப்பு: சூன் 19 1958), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - 1977 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1978 ல், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

உஜ்வாலா நிக்காம்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்உஜ்வாலா நிக்காம்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 8)அக்டோபர் 31 1976 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுசனவரி 15 1977 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 2)சனவரி 5 1978 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாபசனவரி 8 1978 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 8 2
ஓட்டங்கள் 125 31
மட்டையாட்ட சராசரி 10.41 15.50
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 26 31
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 0/0
மூலம்: CricketArchive, செப்டம்பர் 14 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஜ்வாலா_நிக்காம்&oldid=3007374" இலிருந்து மீள்விக்கப்பட்டது