நிமேஸ் பெரேரா

இலங்கை துடுப்பாட்டக்காரர்

நிமேஸ் பெரேரா (Nimantha Perera), பிறப்பு: செப்டம்பர் 5 1977, இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 139 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 83 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995/96 -2011 பருவ ஆண்டுகளில், இலங்கை கொழும்பு விளையாட்டுக்கழக அணி, சிலாபம் மரியன்ஸ் அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிமேஸ்_பெரேரா&oldid=2214174" இலிருந்து மீள்விக்கப்பட்டது