அரு. சு. ஜீவானந்தன்

அரு. சு. ஜீவானந்தன் (பிறப்பு: செப்டம்பர் 30 1951) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். தோட்ட மேலாளராளரான இவர் அகம் எனும் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும்கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு

தொகு

1970 ஆண்டு முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

தொகு
  • "ஜீவானந்தன் கதைகள்" (1994)

பரிசில்களும், விருதுகளும்

தொகு

தமிழ் நேசன் தங்கப் பதக்கப் பரிசு

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரு._சு._ஜீவானந்தன்&oldid=3516909" இலிருந்து மீள்விக்கப்பட்டது