பிந்தேஷ்வரி கொயல்

பிந்தேஷ்வரி கொயல் (Bindeshwari Goyal, பிறப்பு: சூலை 1 1979), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 ல் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2002 - 2003 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

பிந்தேஷ்வரி கொயல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிந்தேஷ்வரி கொயல்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 3)சனவரி 14 2002 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுஆகத்து 14 2002 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 4)மார்ச்சு 7 2002 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாபபிப்ரவரி 2 2003 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 4
ஓட்டங்கள் 1 1
மட்டையாட்ட சராசரி 0.50
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 1* 1*
வீசிய பந்துகள் 738 168
வீழ்த்தல்கள் 5 4
பந்துவீச்சு சராசரி 42.60 20.25
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/23 3/3
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 0/–
மூலம்: CricketArchive, செப்டம்பர் 20 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்தேஷ்வரி_கொயல்&oldid=3007361" இலிருந்து மீள்விக்கப்பட்டது