டோனி ஹாரிஸ்

டோனி ஹாரிஸ் (Tony Harris, பிறப்பு: ஆகத்து 27 1916, இறப்பு: மார்ச்சு 7 1993), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 55 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1947 - 1949 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

டோனி ஹாரிஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 55
ஓட்டங்கள் 100 3028
மட்டையாட்ட சராசரி 25.00 41.47
100கள்/50கள் 0/1 6/16
அதியுயர் ஓட்டம் 60 191*
வீசிய பந்துகள் - 54
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 52/-
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோனி_ஹாரிஸ்&oldid=3006775" இருந்து மீள்விக்கப்பட்டது