கிரே குரோக்கர்

கிரே குரோக்கர் (Gary Crocker, பிறப்பு: மே 16 1962 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 ல், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1992 - 1993 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

கிரே குரோக்கர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 6
ஓட்டங்கள் 69 98
மட்டையாட்ட சராசரி 23.00 24.50
100கள்/50கள் 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 33 50
வீசிய பந்துகள் 456 238
வீழ்த்தல்கள் 3 7
பந்துவீச்சு சராசரி 72.33 29.71
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/65 4/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/- 1/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 11 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரே_குரோக்கர்&oldid=2713168" இலிருந்து மீள்விக்கப்பட்டது