லேன் புச்சார்ட்
சிம்பாப்வே துடுப்பாட்டக்காரர்
லேன் புச்சார்ட் (Iain Butchart, பிறப்பு: மே 9 1960 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் , 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 -1995 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் பங்குகொண்டார்.[1][2][3]
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 11 2006 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "4th Match: New Zealand v Zimbabwe at Hyderabad (Deccan), Oct 10, 1987 | Cricket Scorecard | ESPN Cricinfo". Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/65094.html.
- ↑ "Cricket Records | Records | World Cup | Highest partnerships by wicket | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/fow/highest_partnerships_by_wicket.html?id=12;type=trophy.
- ↑ "Where are they now? Zimbabwe's 1992 World Cup win over England". The Cricket Paper. பார்க்கப்பட்ட நாள் 3 April 2021.