சந்தார வேலு

சந்தார வேலு (Santhara Vello, பிறப்பு: [[ மே 19]] 1972), மலேசியா அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும், 10 ஐ.சீ.சீ துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 997/98-1998/99 பருவ ஆண்டில் ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் மலேசியா துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

சந்தார வேலு
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சந்தார வேலு
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஏ-தர ஐ.சீ.சீ போட்டிகள்
ஆட்டங்கள் 5 10
ஓட்டங்கள் 42 158
மட்டையாட்ட சராசரி 8.40 15.80
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 42 41
வீசிய பந்துகள் 0 3
வீழ்த்தல்கள் - 0
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு - 0/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 1/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 19 2008

வெளி இணைப்பு தொகு

  • சந்தார வேலு - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
  • சந்தார வேலு - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தார_வேலு&oldid=2216018" இலிருந்து மீள்விக்கப்பட்டது