ஜூலியா பிரைஸ்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

'ஜூலியா பிரைஸ் (Julia Price, பிறப்பு: சனவரி 11 1972), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 84 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1996 - 2005 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1996 - 2005 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

ஜூலியா பிரைஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒபது
ஆட்டங்கள் 10 84
ஓட்டங்கள் 114 365
மட்டையாட்ட சராசரி 19.00 15.86
100கள்/50கள் 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 80* 38
வீசிய பந்துகள் - 6
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
20/2 70/30
மூலம்: Cricinfo, பிப்ரவரி 19 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலியா_பிரைஸ்&oldid=3711041" இலிருந்து மீள்விக்கப்பட்டது