சாரா டெய்லர்

சாரா டெய்லர் (Sarah Taylor , பிறப்பு: மே 20 1989), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 49 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 14 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2006 - 2009 ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

சாரா டெய்லர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சாரா டெய்லர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 146)ஆகத்து 8 2006 எ. இந்தியா
கடைசித் தேர்வுபிப்ரவரி 18 2008 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம்ஆகத்து14 2006 எ. இந்தியா
கடைசி ஒநாபமார்ச்சு 7 2009 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்30
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இ -20
ஆட்டங்கள் 4 49 14
ஓட்டங்கள் 124 1,525 300
மட்டையாட்ட சராசரி 17.17 39.10 25.00
100கள்/50கள் 0/0 3/7 0/2
அதியுயர் ஓட்டம் 28 129 52*
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/1 31/20 5/6
மூலம்: Cricinfo, சூலை 17 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_டெய்லர்&oldid=2719767" இலிருந்து மீள்விக்கப்பட்டது