இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி

இந்தியப்பெண்கள் துடுப்பாட்ட அணி ( India women's national cricket team) என்பது இந்தியாவைத் துடுப்பாட்ட போட்டிகளில் பெண்கள் பிரிவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்தியா 1976 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியது.[8] 1978 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டின் போது தனது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் விளையாடியது. இந்த அணி இரு முறைகள் துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியின் இறுதிச் சுற்றில் தோல்விகண்டுள்ளது. ஒரு முறை ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராகவும், ஒரு முறை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராகவும் தோல்வி கண்டுள்ளது.

இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி
விளையாட்டுப் பெயர்(கள்)நீலத்தில் பெண்கள்
சார்புஇந்தியத் துடுப்பாட்ட வாரியம்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்|ஹர்மன்பிரீத் கவுர்
பயிற்றுநர்ஹ்ரிஷிகேஷ் கணித்கார்
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலைமுழு உறுப்பினர் (1926)
ஐசிசி மண்டலம்ஆசியா
ஐசிசி தரம்தற்போது [1]Best-ever
பெ.ப.ஒநா4வது2வது
பெஇ20ப4வது3வது
பெண்கள் தேர்வு
முதலாவது பெ.தேர்வுஎ.  மேற்கிந்தியத் தீவுகள் எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்; 31 அக்டோபர் – 2 நவப்மர் 1976
கடைசி பெதேர்வுஎ.  ஆத்திரேலியாகோல்டு கோஸ்ட்; 30 செப்டம்பர் - 3 அக்டோபர் 2021
பெ.தேர்வுகள்விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [2]385/6
(27 வெ/தோ இல்லை)
பெண்கள் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டம்
முதலாவது பெஒநாஎ.  இங்கிலாந்து ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா; 1 சனவர்ஃபி 1978
கடைசி பெஒநாஎ.  இங்கிலாந்து இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்; 24 செப்டம்பர் 2022
பெஒநா(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [4]301164/132
(1 சமம், 4 முடிவில்லை)
பெண்கள் உலகக்கிண்ணம்10 (first in 1978)
இரண்டாவது (2005, 2017)
பெண்கள் உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள்1 (first in 2017)
சிறந்த பெறுபேறுஇரண்டாவது (2017)
பெண்கள் பன்னாட்டு இருபது20
முதலாவது பெப20இஎ.  இங்கிலாந்து கவுண்டி அரங்கு, டார்பி, 5 ஆகத்து 2006
kadaisi பெப20இஎ.  ஆத்திரேலியா கேப் டவுன் ; 23 பெப்ரவரி 2023
பெப20இ(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [6]16789/74
(1 சமம், 4 முடிவில்லை)
பெண்கள் இ20 உலகக்கிண்ணப் போட்டிகள்8 (முதலாவது 2009 இல்)
சிறந்த பெறுபேறுஇரண்டாமிடம் (2020)

தேர்வு

பஒநா

இ20ப

இற்றை: 7 June 2023

தற்போதைய அணி விவரம்

தொகு
பெயர் வயது மட்டையாளர் வகை பந்துவீச்சு பாணி உள்ளூர் அணி தொகுதி C/G வடிவம் S/N
ஒருநாள் மற்றும் தேர்வுத் துடுப்பாட்ட அணித் தலைவர்கள்
மிதாலி ராஜ் 41 வலது கை வீரர் வலது கை சுழற்பந்து வீச்சாளர் இரயில்வே பெண்கள் துடுப்பாட்ட அணி மத்திய தொகுதி தேர்வு, ஒருநாள், இருபது20 3
பன்னாட்டு இருபது20
ஹர்மன்பிரீத் கவுர் 35 வலது கை வீரர் வலது கை மிதவேகப் பந்து வீச்சாளர் இரயில்வே பெண்கள் துடுப்பாட்ட அணி வடக்கு தொகுதி ஒருநாள், இருபது20 17
பெண் துடுப்பாட்டக்காரர்கள்
திருஸ் காமினி 34 இடது கை வீரர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் இரயில்வே பெண்கள் துடுப்பாட்ட அணி மத்திய தொகுதி - T20I 16
வேதா கிருஷ்ணமூர்த்தி 31 வலது கை வீரர் வலது கை சுழற்பந்து வீச்சாளர் கருநாடக பெண்கள் துடுப்பாட்ட அணி தெற்குத் தொகுதி ஒருநாள், இருபது20 79
சுமிருதி மதானா 28 இடது கை வீரர் வலது கை சுழற்பந்து வீச்சாளர் மகாராட்டிரம் பெண்கள் துடுப்பாட்ட அணி மேற்குத் தொகுதி ஒருநாள், இருபது20 18
மோனா மேஷ்ராம் 33 வலது கை வீரர் வலது கை சுழற்பந்து வீச்சாளர் ஒருநாள், இருபது20
பூனம் ராவத் 34 Right-handed வலது கை சுழற்பந்து வீச்சாளர் இரயில்வே பெண்கள் துடுப்பாட்ட அணி மத்திய தொகுதி ஒருநாள், இருபது20 14
வெள்ளசாமி அனிதா 34 Right-handed வலது கை சுழற்பந்து வீச்சாளர் கருநாடக பெண்கள் துடுப்பாட்ட அணி தெற்குத் தொகுதி - ஒருநாள், இருபது20 14
லத்திகா குமாரி 32 Right-handed வலது கை சுழற்பந்து வீச்சாளர் புது தில்லி பெண்கள் துடுப்பாட அணி வடக்குத் தொகுதி - ஒருநாள், இருபது20 15
ஜெமையா ரோட்ரிக்சு 24 Right-handed வலது கை சுழற்பந்து வீச்சாளர் புது தில்லி பெண்கள் துடுப்பாட அணி வடக்குத் தொகுதி ஒருநாள், இருபது20
இலக்கு முனைக் காப்பாளர்
சுஸ்மா வெர்மா 31 Right-handed n/a இமாச்சலப் பிரதேச பென்கள் துடுப்பாட்ட அணி வடக்குத் தொகுதி ஒருநாள், இருபது20 5
ரவி கல்பனா 28 Right-handed n/a ஆந்திரப் பிரதேச பெண்கள் துடுப்பாட்ட அணி தெற்குத் தொகுதி - ஒருநாள், இருபது20 11
நுசாத் பர்வீன் 28 Right-handed n/a இரயில்வே பெண்கள் துடுப்பாட்ட அணி மத்திய தொகுதி ஒருநாள், இருபது20
தனியா பாட்டியா 26 Right-handed n/a பஞ்சாப் பெண்கள் துடுப்பாட்ட அணி வடக்குத் தொகுதி ஒருநாள், இருபது20
சகலத்துறையர்
ஜுலான் கோசுவாமி 41 வலது கை வீரர் வலது கை மிதவேகப் பந்து வீச்சாளர் வங்காளப் பெண்கள் துடுப்பாட்ட அணி கிழக்குத் தொகுதி தேர்வு,ஒருநாள், இருபது20 25
ஷிகா பாண்டே 35 வலது கை வீரர் வலது கை மிதவேகப் பந்து வீச்சாளர் கோவா பெண்கள் துடுப்பாட்ட பெண்கள் அணி தெற்குத் தொகுதி ஒருநாள், இருபது20 99
தீப்திசர்மா 27 இடது கை வீரர் வலது கை சுழற்பந்து வீச்சாளர் உத்திரப் பிரதேச பெண்கள் துடுப்பாட்ட அணி வடக்குத் தொகுதி ஒருநாள், இருபது20 6
அனுஜா பாட்டீல் 32 வலது கை வீரர் வலது கை சுழற்பந்து வீச்சாளர் மகாராஷ்டிரம் பெண்கள் துடுப்பாட்ட அணி மேற்குத் தொகுதி ஒருநாள், இருபது20 82
பந்து வீச்சாளர்கள்
ஏக்தா பிஸ்த் 38 வலது கை வீரர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் இரயில்வே பெண்கள் துடுப்பாட்ட அணி மத்திய தொகுதி ஒருநாள், இருபது20 8
ராஜேஸ்வரி கயாகுவாத் 33 வலது கை வீரர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் இரயில்வே பெண்கள் துடுப்பாட்ட அணி மத்திய தொகுதி ஒருநாள், இருபது20 1
மான்சி ஜோசி 31 வலது கை வீரர் வலது கை மிதவேகப் பந்து வீச்சாளர் ஒருநாள், இருபது20
சினேகா ரானா 30 வலது கை வீரர் வலது கை சுழற்பந்து வீச்சாளர் பஞ்சாப் பென்கள் துடுப்பாட்ட அணி வடக்குத் தொகுதி - ஒருநாள், இருபது20 7
பூஜா வஸ்த்ராகர் 25 வலது கை வீரர் வலது கை மிதவேகப் பந்து வீச்சாளர் இரயில்வே பெண்கள் துடுப்பாட்ட அணி மத்திய தொகுதி இருபது20
பூனம் யாதவ் 33 வலது கை வீரர் வலது கை சுழற்பந்து வீச்சாளர் ஒருநாள், இருபது20
ராதா யாதவ் 24 வலது கை வீரர் வலது கை சுழற்பந்து வீச்சாளர் இரயில்வே பெண்கள் துடுப்பாட்ட அணி வடக்குத் தொகுதி - பன்னாட்டு இருபது20
துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தில்
ஆண்டு,நடத்திய நாடு விளையாடியது வெற்றி தோல்வி சமன் முடிவில்லாது இடம்
1973   DNP
1978   3 0 3 0 0 நாண்காம் இடம் [9]
1982   12 4 8 0 0 நான்காம் இடம்[10]
1988  DNP
1993  7 4 3 0 0 நான்காம் இடம்[11]
1997   5 3 1 1 0 அரை இறுதி
2000   8 5 3 0 0 அரைஇறுதி
2005   8 5 2 0 1 மேலடல்செறிஞர்
2009   7 5 2 0 0 மூன்றாவது இடம்[12][13]
2013   4 2 2 0 0 ஏழாவது இடம்[14]
2017   9 6 3 0 0
மேலடல்செறிஞர்

[15]

TOTAL 63 34 27 1 1
மேலடல்செறிஞர்

-(2 Times)

சான்றுகள்

தொகு
  1. "ICC Rankings". International Cricket Council.
  2. "Women's Test matches - Team records". ESPNcricinfo.
  3. "Women's Test matches - 2019 Team records". ESPNcricinfo.
  4. "WODI matches - Team records". ESPNcricinfo.
  5. "WODI matches - 2019 Team records". ESPNcricinfo.
  6. "WT20I matches - Team records". ESPNcricinfo.
  7. "WT20I matches - 2019 Team records". ESPNcricinfo.
  8. "The history of Indian women's cricket".
  9. http://stats.espncricinfo.com/ci/engine/stats/index.html?class=9;filter=advanced;orderby=start;series=922;team=1863;template=results;type=team
  10. http://stats.espncricinfo.com/ci/engine/stats/index.html?class=9;filter=advanced;orderby=start;series=924;team=1863;template=results;type=team
  11. http://static.espncricinfo.com/db/ARCHIVE/WORLD_CUPS/WWC93/WWC93_TABLE.html
  12. http://stats.espncricinfo.com/ci/engine/stats/index.html?class=9;filter=advanced;orderby=start;series=4321;team=1863;template=results;type=team
  13. http://www.espncricinfo.com/wwc2009/engine/match/357978.html
  14. "ICC Women's World Cup, 7th Place Play-off: India Women v Pakistan Women at Cuttack, Feb 7, 2013". espncricinfo.com. 7 February 2013. பார்க்கப்பட்ட நாள் 7 February 2013.
  15. "ICC Women's World Cup, Final: India Women v England Women at Lords, July 23, 2017". espncricinfo.com. 23 July 2017.