டேவிட் தலல்ல

டேவிட் தலல்ல (David Thalalla, பிறப்பு: ஆகத்து 28 1963), மலேசியா அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும், ஏழு ஐ.சீ.சீ துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997/98-1998/99 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் மலேசியா துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

டேவிட் தலல்ல
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஏ-தர ஐ.சீ.சீ போட்டிகள்
ஆட்டங்கள் 7 7
ஓட்டங்கள் 122 187
மட்டையாட்ட சராசரி 20.33 31.16
100கள்/50கள் 0/0 1/0
அதியுயர் ஓட்டம் 46 112*
வீசிய பந்துகள் 66 64
வீழ்த்தல்கள் 1 1
பந்துவீச்சு சராசரி 111.00 72.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/34 1/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/0 2/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 19 2008

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_தலல்ல&oldid=3368911" இலிருந்து மீள்விக்கப்பட்டது