யவோன் வான் மென்ட்ஸ்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்

யவோன் வான் மென்ட்ஸ் (Yvonne van Mentz,), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1960/61 ல் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

யவோன் வான் மென்ட்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்யவோன் வான் மென்ட்ஸ்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்திசம்பர் 2 1960 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுசனவரி 13 1961 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு
ஆட்டங்கள் 4
ஓட்டங்கள் 186
மட்டையாட்ட சராசரி 31.00
100கள்/50கள் 1/0
அதியுயர் ஓட்டம் 105*
வீசிய பந்துகள் 565
வீழ்த்தல்கள் 8
பந்துவீச்சு சராசரி 31.25
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 4/95
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/–
மூலம்: CricketArchive, நவம்பர் 3 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=யவோன்_வான்_மென்ட்ஸ்&oldid=3006670" இலிருந்து மீள்விக்கப்பட்டது