ஹஸ்தி குல் (Hasti Gul, பிறப்பு: சனவரி 1, 1984), ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

ஹஸ்தி குல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹஸ்தி குல்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 4)ஏப்ரல் 19 2009 எ. ஸ்கொட்லாந்து
கடைசி ஒநாபசெப்டம்பர் 1 2009 எ. நெதர்லாந்து
ஒநாப சட்டை எண்6
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா ஏ-தர
ஆட்டங்கள் 2 6
ஓட்டங்கள் 23 54
மட்டையாட்ட சராசரி 18.00
100கள்/50கள் –/– –/–
அதியுயர் ஓட்டம் 23* 23*
வீசிய பந்துகள் 114 258
வீழ்த்தல்கள் 3 6
பந்துவீச்சு சராசரி 24.33 32.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 2/48 2/48
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– –/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஏப்ரல் 17 2010

வெளி இணைப்பு தொகு

  • ஹஸ்தி குல் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
  • ஹஸ்தி குல் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹஸ்தி_குல்&oldid=2214436" இலிருந்து மீள்விக்கப்பட்டது