சாள்ஸ் ஃபிக்கார்ட்

சாள்ஸ் ஃபிக்கார்ட் (Charles Fichardt, பிறப்பு: மார்ச்சு 20 1870, இறப்பு: மே 30 1923), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1892 -1896 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

சாள்ஸ் ஃபிக்கார்ட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 6
ஓட்டங்கள் 15 87
மட்டையாட்ட சராசரி 3.75 7.25
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 10 16
வீசிய பந்துகள் - 342
வீழ்த்தல்கள் - 4
பந்துவீச்சு சராசரி - 60.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 2/39
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 4/-
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாள்ஸ்_ஃபிக்கார்ட்&oldid=3901747" இலிருந்து மீள்விக்கப்பட்டது