கிரவின் பிரைன்ட்

கிரவின் பிரைன்ட் (Gavin Briant, பிறப்பு: ஏப்ரல் 11 1969 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் , ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 - 1995 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

கிரவின் பிரைன்ட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 5
ஓட்டங்கள் 17 39
மட்டையாட்ட சராசரி 8.50 13.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 16 16
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/- 0/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 11 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரவின்_பிரைன்ட்&oldid=2218258" இலிருந்து மீள்விக்கப்பட்டது