எமா குரிபயாசி

யப்பானிய பெண் துடுப்பாட்ட வீரர்

எமா குரிபயாசி (Ema Kuribayashi, பிறப்பு: அக்டோபர் 6 1983), யப்பான் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 5 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2003 ல், யப்பான் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எமா_குரிபயாசி&oldid=2216879" இலிருந்து மீள்விக்கப்பட்டது