வில்லியம் லிங்

வில்லியம் லிங் (William Ling,பிறப்பு: அக்டோபர் 3 1891, இறப்பு: செப்டம்பர் 26 1960), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ,48 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 -1923 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வில்லியம் லிங்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 6 48
ஓட்டங்கள் 168 2618
மட்டையாட்ட சராசரி 16.80 31.16
100கள்/50கள் 0/0 3/18
அதியுயர் ஓட்டம் 38 187
வீசிய பந்துகள் 18 3062
வீழ்த்தல்கள் - 72
பந்துவீச்சு சராசரி - 31.52
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 7/60
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 20/-
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_லிங்&oldid=3006804" இருந்து மீள்விக்கப்பட்டது