ஒலிவியா ஆன்டர்சன்

ஒலிவியா அன்டர்சன் (Olivia Anderson, பிறப்பு: [[ நவம்பர் 18]] 1987), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் எட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007/08-2008 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

ஒலிவியா அன்டர்சன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஒலிவியா அன்டர்சன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 51)பிப்ரவரி 22 2008 எ. அயர்லாந்து
கடைசி ஒநாபஆகத்து 8 2008 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா பன்னாட்டு XI பெண்கள் அணி LA இ -20
ஆட்டங்கள் 5 2 20 8
ஓட்டங்கள் 111 1 632 57
மட்டையாட்ட சராசரி 37.00 0.50 37.17 7.12
100கள்/50கள் 0/0 0/0 0/5 0/0
அதியுயர் ஓட்டம் 46* 1 83 38
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 0/– 0/– 0/–
மூலம்: CricketArchive, ஆகத்து 25 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிவியா_ஆன்டர்சன்&oldid=3006673" இலிருந்து மீள்விக்கப்பட்டது