பிரீத்தி டிம்ரி

பிரீத்தி டிம்ரி (Preeti Dimri, பிறப்பு: அக்டோபர் 18 1986, ஆக்ரா), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2006 ல், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

பிரீத்தி டிம்ரி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிரீத்தி டிம்ரி
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 2)ஆகத்து 8 2006 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுஆகத்து 29 2006 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 19)சூலை 29 2006 எ. அயர்லாந்து
கடைசி ஒநாபமார்ச்சு 5 2007 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 19
ஓட்டங்கள் 19 23
மட்டையாட்ட சராசரி 19 23
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 19 12*
வீசிய பந்துகள் 468 1007
வீழ்த்தல்கள் 5 21
பந்துவீச்சு சராசரி 36.4 26.38
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 3/75 1/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 3/0
மூலம்: CricketArchive, செப்டம்பர் 12 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீத்தி_டிம்ரி&oldid=3007357" இலிருந்து மீள்விக்கப்பட்டது