தனுசிக்க பண்டார

தனுசிக்க பண்டார (Danusika Bandara), பிறப்பு: செப்டம்பர் 4 1986, இலங்கை கண்டிப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008/09 பருவ ஆண்டுகளில், இலங்கை இராணுவ விளையாட்டுக்கழக அணி உறுப்பினராகப் பங்குகொண்டார்.

மூலம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனுசிக்க_பண்டார&oldid=2215916" இலிருந்து மீள்விக்கப்பட்டது