பாப் வையட்

பாப் வையட் (Bob Wyatt, பிறப்பு: மே 2 1901, இறப்பு: ஏப்ரல் 20 1995), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 739 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1927 - 1937 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

பாப் வையட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பாப் வையட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 231)திசம்பர் 24 1927 எ தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுமார்ச்சு 3 1937 எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 40 739
ஓட்டங்கள் 1,839 39,405
மட்டையாட்ட சராசரி 31.70 40.04
100கள்/50கள் 2/12 85/208
அதியுயர் ஓட்டம் 149 232
வீசிய பந்துகள் 1,395 65,382
வீழ்த்தல்கள் 18 901
பந்துவீச்சு சராசரி 35.66 32.84
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 31
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 2
சிறந்த பந்துவீச்சு 3/4 7/43
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
16/– 415/1
மூலம்: கிரிக்இன்ஃபோ, மே 20 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்_வையட்&oldid=3007181" இருந்து மீள்விக்கப்பட்டது