டயானா டேவிட்

டயானா டேவிட் (Diana David, பிறப்பு: மார்ச்சு 2 1985), இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 14 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003/04-2011 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

டயானா டேவிட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டயானா டேவிட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 6)பிப்ரவரி 26 2004 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபமார்ச்சு 1 2010 எ இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: CricketArchive, சூலை 21 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=டயானா_டேவிட்&oldid=3007393" இருந்து மீள்விக்கப்பட்டது