நிரோசன் பெரேரா

நிரோசன் பெரேரா (NIROSHAN PERERA, பிறப்பு: சூலை 22 1963), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் புத்தளம் மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

நிரோசன் பெரேரா
நாடாளுமன்ற உறுப்பினர்
for புத்தளம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 5, 1971 (1971-10-05) (அகவை 52)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி
தொழில்பொறியியலாளர்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

வன்னப்புவ இல் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். பொறியியலாளர்

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரோசன்_பெரேரா&oldid=3287623" இலிருந்து மீள்விக்கப்பட்டது