கிரிசாந்த உக்வத்த

கிரிசாந்த உக்வத்த (Krishantha Ukwatte, பிறப்பு: மே 13 1979), இலங்கை குருனாகலையைப் பிறப்பிடமாகக் கொண்ட துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008/09 பருவ ஆண்டுகளில், இலங்கை இராணுவ விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிசாந்த_உக்வத்த&oldid=2216129" இலிருந்து மீள்விக்கப்பட்டது