காலின் பிளான்ட்

காலின் பிளான்ட் (Colin Bland, பிறப்பு: ஏப்ரல் 5 1938), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் , 131 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1961 -1966 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

காலின் பிளான்ட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 21 131
ஓட்டங்கள் 1669 7249
மட்டையாட்ட சராசரி 49.08 37.95
100கள்/50கள் 3/9 13/34
அதியுயர் ஓட்டம் 144* 197
வீசிய பந்துகள் 394 3508
வீழ்த்தல்கள் 2 43
பந்துவீச்சு சராசரி 62.50 35.27
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/16 4/40
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/- 51/-
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலின்_பிளான்ட்&oldid=3006687" இலிருந்து மீள்விக்கப்பட்டது