பெலிண்டா கிளார்க்

ஆஸ்ட்ரேலியா கிரிக்கெட் வீரர்

| playername = பெலிண்டா கிளார்க் | image = Cricket_no_pic.png | country = Australia | teamcountry = ஆத்திரேலியா | batting = வலதுகை துடுப்பாட்டம் | bowling = வலதுகை புறச்சுழல் | deliveries = balls | columns = 2 | column1 = தேர்வு | matches1 = 15 | runs1 = 919 | bat avg1 = 45.95 | 100s/50s1 = 2/6 | top score1 = 136 | deliveries1 = 78 | wickets1 = 1 | bowl avg1 = 28.00 | fivefor1 = 0 | tenfor1 = 0 | best bowling1 = 1/10 | catches/stumpings1 = 4/- | column2 = ஒபது | matches2 = 118 | runs2 = 4844 | bat avg2 = 47.49 | 100s/50s2 = 5/30 | top score2 = 229* | deliveries2 = 90 | wickets2 = 3 | bowl avg2 = 17.00 | fivefor2 = 0 | tenfor2 = n/a | best bowling2 = 1/7 | catches/stumpings2 = 45/- | date = நவம்பர்13 | year = 2007 | source = http://www.cricinfo.com/ci/content/player/53413.html Cricinfo }} பெலிண்டா கிளார்க் (Belinda Clark, பிறப்பு: செப்டம்பர் 10 1970), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 118 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1991 - 2005 ஆண்டுகளில், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1991 -2005 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Cricket Records | Records | Australia Women | Women's One-Day Internationals | Most runs | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_runs_career.html?class=9;id=289;type=team. 
  2. "Australia Women Cricket Team Records & Stats | ESPNcricinfo.com". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2021-07-29.
  3. "Belinda Clark | Sport Australia Hall of Fame" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலிண்டா_கிளார்க்&oldid=4101052" இலிருந்து மீள்விக்கப்பட்டது