முதன்மை பட்டியைத் திறக்கவும்


அப்தாப் ஆலம் (Aftab Alam), பிறப்பு: நவம்பர் 30 1992, ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10-2010 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

அப்தாப் ஆலம்
ஆப்கானித்தானின் கொடி ஆப்கானித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் அப்தாப் ஆலம்
பிறப்பு 30 நவம்பர் 1992 (1992-11-30) (அகவை 26)
ஆப்கானித்தான்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
ஒ.நா
ஆட்டங்கள் 3
ஓட்டங்கள் 6
துடுப்பாட்ட சராசரி
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டங்கள் 6*
பந்துவீச்சுகள் 126
விக்க்கெட்ட்டுகள் 2
பந்துவீச்சு சராசரி 68.00
5 விக்/இன்னிங்ஸ் 0
10 விக்//ஆட்டம் n/a
சிறந்த பந்துவீச்சு 1/49
பிடிகள்/ஸ்டம்புகள் 0/–

செப்டம்பர் 14, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

மூலம்தொகு

  • அப்தாப் ஆலம் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
  • அப்தாப் ஆலம் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்தாப்_ஆலம்&oldid=2267656" இருந்து மீள்விக்கப்பட்டது