லயா பிரான்சிஸ்

லயா பிரான்சிஸ்‎ (Laya Francis, பிறப்பு: மார்ச்சு 22 1963), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995 ல், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

லயா பிரான்சிஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லயா பிரான்சிஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 4)பிப்ரவரி 7 1995 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுதிசம்பர் 20 1995 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 11)சூலை 20 1993 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபதிசம்பர் 15 1995 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 11
ஓட்டங்கள் 6 13
மட்டையாட்ட சராசரி 1.50 2.60
100கள்/50கள் 0/3 0/0
அதியுயர் ஓட்டம் 4 6
வீசிய பந்துகள் 558 510
வீழ்த்தல்கள் 4 7
பந்துவீச்சு சராசரி 38.75 27.28
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/20 2/15
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 0/–
மூலம்: CricketArchive, செப்டம்பர் 19 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=லயா_பிரான்சிஸ்&oldid=3007358" இலிருந்து மீள்விக்கப்பட்டது