சுனேத்திரா பராஞ்பே

சுனேத்திரா பராஞ்பே (Sunetra Paranjpe, பிறப்பு: மே 9 1980), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர்[1]. இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 28 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்[2]. 2002 - 2006 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2002 - 2007 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

சுனேத்திரா பராஞ்பே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுனேத்திரா பராஞ்பே
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 3)ஆகத்து 14 2002 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுபிப்ரவரி 18 2006 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 28)சூலை 11 2002 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாபமார்ச்சு 5 2007 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 28
ஓட்டங்கள் 33 322
மட்டையாட்ட சராசரி 11.00 15.33
100கள்/50கள் 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 30 52
வீசிய பந்துகள் 48 573
வீழ்த்தல்கள் 0 11
பந்துவீச்சு சராசரி 37.81
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 4/8
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/0 3/0
மூலம்: CricketArchive, செப்டம்பர் 18 2009

மேற்கோள்கள் தொகு

  1. "Sunetra Paranjpe". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2009-09-18.
  2. "Sunetra Paranjpe". கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 2009-09-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனேத்திரா_பராஞ்பே&oldid=3007377" இலிருந்து மீள்விக்கப்பட்டது