தமிழ், கலை, இலக்கியம், கணிணி ஆகியவற்றில் ஆர்வமுடையவன்.

1980இல் பவானியில் பிறந்தேன். சிதம்பரத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்தேன், கடலூரில் மேல்நிலை பள்ளிப்படிப்பு படித்தேன். தஞ்சையில் உள்ள ஷண்முகா பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்தில் (Information Technology) இளநிலைப் பட்டம் பெற்றேன் (1998-2002). கடந்த மூன்று வருட காலமாக மென்பொருளுக்கான நிரல் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளேன். தற்போதைய வாசம் பெங்களூரில், நண்பர்களுடன்.


என் வலைப்பதிவு !!! /தமிழில் எழுத உதவும் செயலி


தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

- பாரதி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Santhoshguru&oldid=1064202" இருந்து மீள்விக்கப்பட்டது