பெயர்: தானியேல் பாண்டியன்.

இடம்: சிக்காகோ, அமெரிக்கா.

என்னை பற்றி

தொகு
 

நான் தமிழ் திருநாட்டின் தென்கோடியில் அமைந்திருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரான பங்களாச்சுரண்டை என்ற ஊரில் பிறந்து, அங்கேயே வளர்ந்து, தற்போது, சிகாகோ நகரில் அமைந்திருக்கும் ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில்(Toshiba medical research) பணியாற்றி வருகிறேன்.

தற்போதைய ஆர்வம்

தொகு

புதிதாக பல கட்டுரைகளை தொடங்கி எழுதுவதை விட, ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளை விரிவு படுத்துவதை விரும்புகிறேன்.  இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 16 ஆண்டுகள், 5 மாதங்கள்,  20 நாட்கள் ஆகின்றன.
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Daniel_pandian&oldid=1551199" இலிருந்து மீள்விக்கப்பட்டது