ஸ்ரீநிவாசன்
நான் பரம்பொருளின் எண்ணற்ற வடிவங்களுள் ஒரு வடிவம். சூரியக் குடும்பத்தின் பூமியில் உள்ள உயிரினங்களில் ஒன்றான மனித இனத்தைச் சேர்ந்தவன். நான் எந்த மதத்தையும் சாராத, பகுத்தறிவை போற்றும் ஆன்மீகவாதி.
இந்தியாவில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்து வருகிறேன். தமிழ் என் தாய்மொழி, தந்தை மொழி. தமிழ் தவிர, இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் எழுதி-படித்து-உரையாடுவேன். மேலும் சமஸ்கிருதம், எஸ்பானியம் (ஸ்பானிஷ்), சீனம், ஜப்பானியம், பிரான்சியம், ஜெர்மன், உட்பட பல மொழிகளை கற்க ஆவல்.