Yokishivam
எளிதாய் என்னைத் தொடர்பு கொள்ள' : kthillai2010 @ gmail.com
இப்பயனர் உடல் சுகவீனம் காரணமாய் ஓய்வாக விக்கி விடுமுறையில் இருக்கிறார். |
விக்கியில் நான்
தொகு- தற்செயலாய் எனது கடைசி மகனின் மடிக்கணிணியை வாங்கி கூகுளுக்குள் உலாவியபோது, விருப்பாச்சி கோபால் நாயக்கர் கட்டுரையில் சொல்லப் பட்ட தகவல்களில் உள்ள எழுத்துப் பிழையை திருத்தத் தொடங்கி நாமே எழுதினால்.?.? என எண்ணித் தொடங்கினேன் அராபத் வரவேற்றார். நான்தொடங்கிய முதல் கட்டுரை "நானும் இல்லை நீயும் இல்லை" எடுத்த எடுப்பிலேயே நீக்கப் பட்டது. மனதில் சின்னதாய் ஒரு தயக்கம், ஆனால் என்னை, நானே தேற்றிக்கொண்டேன்
- முதல் நட்பாக மரு.பெ.கார்த்திகேயன் தனக்கும் இதே நிலை ஏற்பட்டதாக கூறி தேற்றினார். தொடர்ந்து ஊக்கமளித்த சங்கீர்த்தன், கட்டுரையை எழுத தூண்டிய பார்வதிஸ்ரீ, தொடர்ந்து பரிவுடன் ஊக்கப்படுத்திய தமிழ்க்குரிசில், படத்தை பதிவேற்ற பூங்கோதை ஆகியோர் கைகொடுத்து, எனது கையைப் பற்றிப்பிடித்து விக்கியில் நடக்க வைத்தனர்.
- செப்டம்பர் சென்னையில் விக்கியர்கள் கூடலுக்குப் பிறகு
- உலகலாவிய, பெருமை மிகு விக்கியின் குடும்ப உறுப்பினர்.
- அறிவார்ந்த கணிணித் தமிழர்கள் செல்வா, சுந்தர் இன்னும்...
- வயது முதிர்ந்த இளைஞர் செங்கை பொதுவன்
- சுறுசுறு தேனீ
- சகோதரன் ஜெகதீஸ்வரன்
- தம்பி ஹரீஸ் சிவசுப்பிரமணியன்
- தம்பி நீச்சல்க்காரன்
- ஈழத்துச் சொந்தம், சஞ்சீவி சிவகுமார் ,சிவகோசரன்
- சௌமியன், விஷ்ணுவர்தன்
இன்னும்.!.!.!. நிறை.ய்.ய்.ய்.ய..ய..
என் வசதிக்காக
தொகுYokishivam: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |
எனது சுவடு
தொகுபங்களித்தக் குறுங்கட்டுரைகள்
தொகு- மகாபாரதம்
- சத்தியவதி(மகாபாரதம்
- சகுனி(மகாபாரதம்)
- சாந்தனு(மகாபாரதம்)
- விருப்பாச்சி கோபால் நாயக்கர்
- வீடுமர்(மகாபாரதம்)
- விதுரன் (மகாபாரதம்)
- ஏகலைவன் (மகாபாரதம்)
- கௌரவர்(மகாபாரதம்)
- பாண்டவர்(மகாபாரதம்)
- துரோணர்(மகாபாரதம்)
- பாண்டு(மகாபாரதம்)
- திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோயில்
- பதின்மூன்றாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)
- கைவல்ய நவநீதம்
- பர்வத மலை
- சட்டிச்சாமியார் கோவில்
- வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்
- சிவகங்கைச் சீமை
- கண்ணம்மா என் காதலி (திரைப்படம்)
- என் மகன் (திரைப்படம்)
- அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்
- குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்
- திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் திருக்கோயில்
- உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்
- உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்
- திருச்சி தாயுமானவர் திருக்கோயில்
- திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோயில்
- திருநெடுங்குளம் நெடுங்களநாதர் திருக்கோயில்
- திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில்
- திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்
- மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில்
- சுவர்ணலதா (திரைப்படம்)
- கண்டியூர், பிரம்மசிரகண்டீஸ்வர் கோயில்
- திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்
- திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோயில்
- தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்
- பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயில்
- சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில்
- திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில்
- பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில்
- நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்
- ஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்
- திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்
- பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில்
- கீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்
- திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில்
- திருவலஞ்சுழி திருவலஞ்சுழிநாதர் கோயில்
- மூக்குடி
- கன்பூசியம்
- அசுவமேத யாகம்
- சேர நாடு
- துவைதம்
- சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்
- கிராம நிர்வாக அலுவலர்
- திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில், பண்பொழி
தொடங்கியது
தொகு- நில அளவை (தமிழ்நாடு)
- குதிரையாறு
- உரை வீச்சு
- நங்காஞ்சி ஆறு
- குதிரை ஆறு அணை
- பகாசுரன்(மகாபாரதம்)
- நங்காஞ்சி ஆறு அணை
- பரப்பலாறு அணை
- வடகாடு (ஒட்டன்சத்திரம் வட்டம்)
- பாலாறு,பொருந்தலாறு அணை
- சண்முகா நதி
- சப்த(ஏழு) சிவத் தலங்கள்
- வரதமா நதி அணை
- வடகவுஞ்சி
- பம்மனேந்தல்
- அத்திக்கோம்பை
- கொண்றங்கி கீரனூர்
- அஷ்டாவக்ர கீதை
- பதின்நான்காம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)
- தனஞ்சயன்
- பதினைந்தாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)
- பதினாறாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)
- பதினேழாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)
- பதினெட்டாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)
- விகர்ணன்(மகாபாரதம்)
- இராமாயணம் ஒரு ஆய்வு(நூல்)
- சித்திரை_(பஞ்சாங்கம்)
- காண்டவப்பிரஸ்தம் (மகாபாரதம்)
- நான் யார்?(நூல்)
- சப்த கரை சிவ தலங்கள்
- சப்த கைலாய தலங்கள்
- அயிரை மலை(ஐவர் மலை)
- தடாதகையாரின் திருமணப் படலம்
- வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்
- உக்கிர பாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்
- ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள்
- கடல் சுவற வேல்விட்ட படலம்
- இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்
- பஞ்சவடி (இராமாயணம்)
- தோட்டம்
- சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள் (நூல்)
- பழனி விரைவுத் தொடருந்து
- திருப்புவனம் வட்டம்
- முக்குளம்
- சிவகங்கை
- தூதை
- லோக் மான்ய திலக்-காரைக்கால்-சிறப்பு விரைவுத் தொடருந்து
- பசும்பொன்
- பெருநாழி
- ஆலம் ஆரா
- மானசம்ரட்சணம்
- கடவுள் உண்டா இல்லையா? (நூல்)
- பால தேவராயன்
- ஆண் நண்பர்
- இரு சகோதரர்கள்
- தூஷணன் (இராமாயணம்)
- வருவாய் கிராமம்
- நில உடைமையாளர்
- நன்செய்
- புன்செய்
- புறம்போக்கு
- மாவட்ட வருவாய் அலுவலர்
- சரவணப் பொய்கை
- புரவி பாளையம் - சமீன்
- புலப் படம்
- காயாரோகணேஸ்வரர் கோயில்
- தியாகராஜர் கோயில்
- சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்
- பஞ்ச லிங்க தலங்கள்
- சிறீரங்கப்பட்டணம் அரங்கநாதசுவாமி கோயில்
- சிறீரங்கப்பட்டணக் கோட்டை
- திரைப்படமான தமிழ்ப் புதினங்களின் பட்டியல்
- அர்கேசுவரர் லிங்கத்தலம்
- பாதாளேசுவரர் லிங்கத்தலம்
- மரனேசுவரர் லிங்கத்தலம்
- மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம்
- வைத்தியநாதேசுவரர் லிங்கத்தலம்
- வேணுகோபால சுவாமி கோயில்
- ஜம்புத் தீவு பிரகடனம்
- மைசூர் அரண்மனை
- எஸ். வி. சகஸ்ரநாமம்
- தாண்டிக்குடி
- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்
- சர்வோதய இலக்கியப் பண்ணை
- திரிகர்த்ததேசம்
- மத்சுயதேசம்
- விராடதேசம்
- குந்தலதேசம்
- குந்திதேசம்
- சூரசேனதேசம்
- குருதேசம்
- கேகயதேசம்
- பாஹ்லிகதேசம்
- கோசலதேசம்
- பாஞ்சாலதேசம்
- நிசததேசம்
- நிசாததேசம்
- சேதிதேசம்
- தசார்ணதேசம்
- விதர்ப்பதேசம்
- அவந்திதேசம்
- மாளவதேசம்
- கொங்கணதேசம்
- கூர்சரதேசம்
- ஆபீரதேசம்
- சால்வதேசம்
- சிந்துதேசம்
- சௌவீரதேசம்
- பாரசீகதேசம்
- வநாயுதேசம்
- பர்பரதேசம்
- கிராததேசம்
- காந்தாரதேசம்
- மத்ரதேசம்
- காச்மீரதேசம்
- காம்போசதேசம்
- நேபாளதேசம்
- ஆரட்டதேசம்
- விதேகதேசம்
- பார்வததேசம்
- சீனதேசம்
- காமரூபதேசம்
- பராக்சோதிசதேசம்
- சிம்மதேசம்
- உத்கலதேசம்
- வங்கதேசம்(புராதனம்)
- அங்கதேசம்
- மகததேசம்
- ஹேஹயதேசம்
- களிங்கதேசம்
- ஆந்திரதேசம்
- யவனதேசம்
- மகாராட்டிரதேசம்
- குளிந்ததேசம்
- திராவிடதேசம்
- சோழதேசம்
- சிம்மளதேசம்
- பாண்டியதேசம்
- கேரளதேசம்
- கர்னாடகதேசம்
- அரண்மனை அருங்காட்சியகம், மைசூர்
- இந்திய சினிமா நூற்றாண்டு விழா
- அடிமை உடைமை அரசு
- கடல் கொண்ட தென்னாடு
- கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டு
- மேலாண்மறைநாடு
- என்று தணியும் (ஆவண நிகழ்படம்)
- அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்
- அகில இந்திய விவசாயிகள் சங்கம்
- கே. முத்தையா
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
- கன்னட நாளிதழ்
- மலையாள நாளிதழ்
- தெலுங்கு நாளிதழ்
- ஆங்கில நாளிதழ்
- ஜென் தத்துவக் கதைகள் (நூல்)
- மேற்கு கங்கர்கள்
- கொங்கு தேச அரசர்கள்
- கொழுமம்
- கொமரலிங்கம்
- ஸ்ரீ வீரராஜ சக்கரவர்த்தி
- கோவிந்தராயன்
- கிருட்டிணராயன்
- கலைவல்லவராயன்
- கோவிந்தராயன்-I
- சதுர்ப்புய கன்னரதேவ சக்கரவர்த்தி
- திருவிக்கிரமதேவ சக்கரவர்த்தி
- கொங்கணி வர்மன்
- மாதவ மகாதிராயன்
- அரிவர்ம மகாதிராயன்
- விஷ்ணுகோப மகாதிராயன்
- வளத்துக் கொண்ட மாதவ மகாதிராயன்
- கிருட்டிண வர்மன்
- வேதாந்த நூல்கள் பட்டியல்
- கொங்கணி வர்மன்-I
- துர்வினிதன்
- புஷ்கராயன்
- இராஜமல்ல தேவராயன்- I
- குணதுத்தும ராயன்
- சத்தியவாக்கிய ராயன்
- கெந்த தேவராயன்
- இராஜமல்ல தேவராயன்
- பிரிதிவி கொங்கணி மகாதிராயன்
- சிவகாமராயன்
- ராஜகோவிந்தராயன்
- கொங்கணி மகாதிராயன்
- பூவிக்கிரமராயன்
- திருவிக்கிரமராயன்
- குன்னுவாரன் கோட்டை
- சூலூர் கல்வெட்டு
- தேங்காய்ச் சட்னி
- தேங்காய் எண்ணெய்
- சிட்டா
- எப்போதும்வென்றான்
- அருள்மிகு சோலைசாமி திருக்கோவில்
- கிஷ்கிந்தை
- கொடைக்கானல் வட்டம்
- திண்டுக்கல் கிழக்கு வட்டம்
- திண்டுக்கல் மேற்கு வட்டம்
- புஷ்பத்தூர்
- மிடாப்பாடி
- முத்துநாயக்கன்பட்டி
- ராஜாம்பட்டி
- கோட்டத்துறை
- மேல்கரைப்பட்டி
- கொழுமங்கொண்டான்
- கோவிலம்மாபட்டி
- தாழையூத்து (திண்டுக்கல்)
- மானூர் (பழனி வட்டம்)
- கோரிக்கடவு
- புதூர் (பழனி வட்டம்)
- அக்கரைப்பட்டி
- தொப்பம்பட்டி
- வேலம்பட்டி
- மேட்டுப்பட்டி
- வாகரை (பழனி வட்டம்)
- மரிச்சிலம்பு
- தும்பலப்பட்டி
- வில்வாதம்பட்டி
- புளியம்பட்டி
- மொல்லம்பட்டி
- அமரபூண்டி
- மேலக்கோட்டை
- வேப்பன்வலசு
- எரமநாயக்கன்பட்டி
- கணக்கன்பட்டி
- கோம்பைப்பட்டி
- பச்சளநாயக்கன்பட்டி
- ஆயக்குடி கிழக்கு
- ஆயக்குடி மேற்கு
- கலிக்கநாயக்கன்பட்டி
- கோதைமங்கலம்
- தட்டான்குளம் (பழனி)
- பழனி - வருவாய் கிராமம்
- சிவகிரிப்பட்டி
- அய்யம்புள்ளி
- கீரனூர்-வருவாய் கிராமம் (பழனி)
- பாலசமுத்திரம் - வருவாய் கிராமம்
- புதச்சு
- தாமரைக்குளம் (பழனி)
- பெரியம்மாபட்டி
- இரவிமங்கலம்
- அ. கலையம்புத்தூர்
- பழனி வருவாய் கோட்டம்
- வருவாய் வட்டம்
- நெய்க்காரபட்டி-வருவாய் கிராமம்
- பெத்தநாயக்கன்பட்டி
- சின்னக்கலையம்புத்தூர்
- சுக்கமநாயக்கன்பட்டி
- சித்திரைக்குளம்
- அய்யம்பாளையம் (பழனி)
- தாதநாயக்கன் பட்டி( வடக்கு)
- வேலுசமுத்திரம்
- ஆர். வாடிப்பட்டி (வடக்கு)
- பாப்பம்பட்டி
- காவலப்பட்டி
- தாதநாயக்கன் பட்டி தெற்கு
- சித்தரேவு
- ஆர். வாடிப்பட்டி தெற்கு
- ரெட்டையம்பாடி
- சின்னம்மாபட்டி
- ஆண்டிபட்டி (பழனி)
- குறுவட்டம் (உள் வட்டம்)
- அருள்மிகு ஸ்ரீ தர்மர் சமேத திரௌபதி அம்மன் திருக்கோயில்
பதக்கங்கள்
தொகுஅசத்தும் புதிய பயனர் பதக்கம்
தொகுஅசத்தும் புதிய பயனர் பதக்கம் | ||
கட்டுரைகளில் புதிதாக தகவல்களைச் சேர்த்து அசத்துகிறீர்கள்! உங்கள் எழுத்துநடை சிறப்பாக உள்ளது. மேலும், பல கட்டுரைகளில் திருத்துங்கள். யோசனைகள் இருந்தால் தெரிவியுங்கள். சந்தேகம் இருந்தால் கேளுங்கள். நன்றி! தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:00, 22 ஏப்ரல் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தொகுசிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
தணியாத ஆர்வத்துடன், தொடர்ந்து உழைக்கும் தங்களுக்கு நன்றி தெரிவித்து இந்தப் பதக்கத்தினை வழங்குகிறேன். நேசத்துடன் மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:30, 15 சூன் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
தொகுசிறந்த வழிகாட்டுனர் பதக்கம் | ||
விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான மகாபலிபுரம் சுற்றுலாவில் காணத்தக்க இடங்களுக்கு எங்களுக்கு வழிகாட்டியும், வரலாறுகளை எடுத்துரைத்தும் எங்களை வழிநடத்தியமைக்காக இந்தப் பதக்கத்தினை தந்து மகிழ்கிறேன். சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:14, 30 செப்டம்பர் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
விடாமுயற்சியாளர் பதக்கம்
தொகுவிடாமுயற்சியாளர் பதக்கம் | ||
நீங்கள் ஒரு களைப்படையாத, சிறந்த உழைப்பாளி! நன்றி! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:43, 19 நவம்பர் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
தொகுகளைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் | ||
தங்களின் கடும் உழைப்பையும், விடாமுயற்சியினையும் கண்டு வியக்கிறேன். நன்றி! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:14, 14 திசம்பர் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்
தொகுவணக்கம், Yokishivam!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--இரவி (பேச்சு) 07:18, 2 சூன் 2013 (UTC)
மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்
தொகுவணக்கம், Yokishivam!
நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
--Anton·٠•●♥Talk♥●•٠· 14:54, 3 சனவரி 2014 (UTC)
இந்தப் பயனர் விக்கித்திட்டம் சைவத்தில் பெருமைமிகு உறுப்பினர் |
இந்த பயனர் மதுபானம் அருந்தாதவர். |
இந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர். |
இந்தப் பயனர் விக்கித் திட்டம் - திரைப்படத்தின் உறுப்பினர் |