பாலசமுத்திரம் - வருவாய் கிராமம்
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ பாலசமுத்திரம், திண்டுக்கல் மாவட்டம் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
பாலசமுத்திரம் (en:BALASAMUDRAM), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்).[4] பழனி வருவாய் வட்டத்தின் முப்பத்தேழாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:37) ஆகும்.[5]
பாலசமுத்திரம் | |||
— வருவாய் கிராமம் — | |||
ஆள்கூறு | 10°25′07″N 77°29′55″E / 10.418557°N 77.498674°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திண்டுக்கல் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
அமைவிடம்
தொகுபழனியிலிருந்து தெற்கே சுமார் 3 கி.மீ.தூரத்தில் இக்கிராமத்தின் எல்லை தொடங்கி கோடைக்கானல் மலை அடிவாரம் வரையிலும் நீண்டு அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 586 மீட்டர் உயரத்தில் உள்ளது. [6]
அணைக்கட்டு
தொகுஇக்கிராமத்தின் தென்கிழக்கில் சுமார் 4 கி.மீ தூரத்தில் கோடைக்கானல் மலை வடமேற்கு பகுதிகளில் உற்பத்தியாகி வரும் பாலாறு, பொருந்தலாறு]] என்ற இரு ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலாறு-பொருந்தலாறு அணை உள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,281 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாலசமுத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 63%, பெண்களின் கல்வியறிவு 42% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பாலசமுத்திரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
முக்கிய பயிர்
தொகுஇக்கிராமம் வரதமாநதி அணையின் நீர்வள ஆதாரம் முழுவதும் கொண்டு நெல், கரும்பு, தென்னை, பழத் தோட்டங்களுடன், காய்கறிகளும் அதிகமாக பயிரிடப்படுகிறது.
நிருவாக அமைப்பு
தொகு- வருவாய் மாவட்டம் : திண்டுக்கல்
- வருவாய் கோட்டம் : பழனி
- வருவாய் வட்டம் : பழனி
- ஊராட்சி ஒன்றியம் : பழனி ஊராட்சி ஒன்றியம்
கிராமத்தின் தகவல்கள்
தொகு- வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 748 முடிய
- வருவாய்கிராமத்தின் பரப்பு : 1496.01.50 ஹெக்டேர்- (3696.73 ஏக்கர்)
- வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
- குக்கிராமங்களின் எண்ணிக்கை :
அடிக்குறிப்பு
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Palani பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் &dcodenew=22&drdblknew=10
- ↑ திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
- ↑ http://wikimapia.org/#lang=ta&lat=10.418557 &lon=77.498674 &z=16&m=w
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)CS1 maint: unfit URL (link)