பாலசமுத்திரம், திண்டுக்கல் மாவட்டம்
பாலசமுத்திரம் (ஆங்கிலம்:Balasamudram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பாலசமுத்திரம் | |
ஆள்கூறு | 10°13′58″N 78°18′04″E / 10.2329°N 78.3010°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திண்டுக்கல் |
வட்டம் | பழனி
தலைவர் பதவிப்பெயர் = |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
14,179 (2011[update]) • 457/km2 (1,184/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 31 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/balasamudram |
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 14.179 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 31 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 76 தெருக்களும் கொண்டது. இது பழனி நகரத்திற்கு தெற்கே 5 கிமீ தொலைவில் உள்ளது. இது பழனி சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
அமைவிடம்
தொகுபாலசமுத்திரம் பேரூராட்சி, பழநியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கே திண்டுக்கல் 61 கிமீ; மேற்கே உடுமலைப்பேட்டை 35 கிமீ; வடக்கே தாராபுரம் 40 கிமீ தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,802 வீடுகளும், 14,179 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 66.5% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 995 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 985 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,840 மற்றும் 311 ஆகவுள்ளனர்.[4]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பாலசமுத்திரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Balasamudram Population Census 2011