புதச்சு
புதச்சு (en:PUDUCHU) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி வருவாய் வட்டத்தின், முப்பத்தெட்டாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:38) ஆகும்.[4] [5]
புதச்சு | |||
— வருவாய் கிராமம் — | |||
ஆள்கூறு | 10°24′42″N 77°28′29″E / 10.411751°N 77.474631°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திண்டுக்கல் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
அமைவிடம்
தொகுபழனியிலிருந்து [தெற்கே சுமார் 7 கி.மீ.தூரத்தில் பாலாறு-பொருந்தலாறு அணையிலிருந்து துவங்கி மேற்காக வரிந்த நிலப்பரப்பே இக்கிராமம். இக்கிராமம் கடல் மட்டத்திலிருந்து 446 மீட்டர் உயரத்தில் உள்ளது. [6] புதச்சு கிராமத்திற்கு குடியிருப்புகளோ! மக்கள் தொகைக் கணக்கோ இல்லை.[சான்று தேவை]
முக்கிய பயிர்
தொகுஇக்கிராமம் பாலாறு-பொருந்தலாறு அணையின் நீர்வள ஆதாரம் முழுவதும் கொண்டு நெல், கரும்பு, தென்னை, காய்கறிகளும் அதிகமாக பயிரிடப்படுகிறது.
நிருவாக அமைப்பு
தொகு- வருவாய் மாவட்டம் : திண்டுக்கல்
- வருவாய் கோட்டம் : பழனி
- வருவாய் வட்டம் : பழனி
- ஊராட்சி ஒன்றியம் : பழனி ஊராட்சி ஒன்றியம்
கிராமத்தின் தகவல்கள்
தொகு- வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 557 முடிய
- வருவாய்கிராமத்தின் பரப்பு : 678.50.00 ஹெக்டேர்- (1676.61 ஏக்கர்)
- வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
- குக்கிராமங்களின் எண்ணிக்கை :
அடிக்குறிப்பு
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://dindigul.nic.in/administrator/rvillage.html
- ↑ திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
- ↑ http://wikimapia.org/#lang=ta&lat=10.411751 &lon=77.474631 &z=16&m=w