உக்கிர பாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்
உக்கிர பாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம் திருவிளையாடற் புராணத்தில் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற பன்னிரெண்டாவது படலமாகும்.
படலச் சுருக்கம்
தொகுஇதில் சிவபெருமானின், மகனான உக்கிர பாண்டியனுக்கு வடக்கே வளம் கொழிக்கும் மணவூரை ஆளும் சூரியகுல சோமசேகரனின் மகள் காந்திமதிக்கும் மதுரைப்பதியிலே நடக்கும் திருமணம், மற்றும் இந்திரனையும்,கடலரசனையும்,வானுயர ஓங்கிய மேருவையும் வெற்றி கொள்ள மூன்று படைக்கலங்களை சிவபெருமானாகிய சுந்தரபாண்டியர் வழங்கியதை [1] கூறும் படலமாகும்.
சான்றாவணம்
தொகு- ↑ திருவிளையாடல்-கங்கை புத்தக நிலையம் சென்னை.5வது பதிப்பு-ஆகத்து-2010