நங்காஞ்சி ஆறு அணை
தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு கிராம மலைப்பகுதியில் உருவாகும் சிற்றாறுகள் பரப்பலாறு அணையில் தேங்கி, தேங்கும் நீர் மற்றும் உபரி நீர், விருப்பாட்சி என்ற கிராமத்திற்கு அருகில் தலையூத்து என்ற இடத்தில் சிற்றருவியாக விழுந்து சிறு ஆறாக நங்காஞ்சி ஆறு[2] என்ற பெயரில் வடகிழக்காக விருப்பாச்சி, அரசப்பபிள்ளைபட்டி, தங்கச்சியம்மாபட்டி, சவ்வாதுபட்டி ஆகிய ஊர்களின் வழியாக ஓடி இடையகோட்டை ஊரின் அருகில் சுமார் 24.00.00 ஹெக்டேர் (60.00ஏக்கர்) நிலப் பரப்பில் நீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
நங்காஞ்சி ஆறு அணை | |
---|---|
நாடு | இந்தியா |
அமைவிடம் | இடையகோட்டை |
திறந்தது | 2008 |
அணையும் வழிகாலும் | |
வகை | TE |
தடுக்கப்படும் ஆறு | நங்காஞ்சி ஆறு |
உயரம் | 21.50 மீட்டர்[1] |
நீளம் | 2680 மீட்டர்[1] |
வழிகால் அளவு | 3468.58 (மீ3/வினாடி)[1] |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 6590 (103 மீ3)[1] |
மேற்பரப்பு பகுதி | 3980 (103 மீ2)[1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "India: National Register of Large Dams 2009" (PDF). Central Water Commission. Archived from the original (PDF) on 19 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 22 November 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://www.thinaboomi.com/2012/08/14/14845.html
வெளி இணைப்புகள்
தொகு- http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Nanganjiyar_D00991[தொடர்பிழந்த இணைப்பு]
- http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Nanganjiar_Resevoir_JI02615
- http://www.karur.tn.nic.in/agriculture.htm பரணிடப்பட்டது 2012-04-02 at the வந்தவழி இயந்திரம்
- [1] -பொள்ளாச்சிப் பகுதி
- http://www.wrd.tn.gov.in/images/Dams/PalarPorandalar-DGL.JPG
- NANGANJIYAR BASIN DIVISION, P.W.D., WATER RESOURCES ORGANISATION, PALANI பரணிடப்பட்டது 2013-08-18 at the வந்தவழி இயந்திரம்