ஆயக்குடி கிழக்கு
ஆயக்குடி கிழக்கு (AAYAKKUDI EAST) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்).[4] பழனி வருவாய் வட்டத்தின் இருபத்தொன்பதாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:29)<r[5] ஆகும். ஆயக்குடி ஒரு பேரூராட்சி ஆகும்.
ஆயக்குடி கிழக்கு | |||
— வருவாய் கிராமம் — | |||
ஆள்கூறு | 10°27′20″N 77°33′36″E / 10.4555022°N 77.560051°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திண்டுக்கல் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
அமைவிடம்
தொகுபழனியிலிருந்து திண்டுக்கல் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பழனியிலிருந்து சுமார் 7 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 403 மீட்டர் உயரத்தில் உள்ளது. [6]
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆயக்குடி கிழக்கு கிராமத்தில் 23,410 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம். எழுத்தறிவு பெற்றவர்கள் பேர். இதில் பேர் ஆண்கள்; பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 59.5% . ஆறு வயதுக்குட்பட்டோர் சதவீதம் 12% ஆவர்.[7]
முக்கிய பயிர்
தொகுஅதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது. கொடைக்கானல் மலைத்தொடரின் வடபகுதியின் அடிவாரப்பகுதியானதால் எலுமிச்சை, இலவம்(பஞ்சு), மா, கொய்யா, சப்போட்டா, போன்ற பழத்தோட்டமும், கரும்பு, தென்னை, பாக்கு போன்ற பணப்பயிர்களும் பயிரிடப்படுகிறது. மா, கொய்யா, சப்போட்டா, இவைகளுக்கென தினசரி சந்தை நடைபெறுகிறது.
நிருவாக அமைப்பு
தொகு- வருவாய் மாவட்டம் : திண்டுக்கல்
- வருவாய் கோட்டம் : பழனி
- வருவாய் வட்டம் : பழனி
- ஊராட்சி ஒன்றியம் : பழனி ஊராட்சி ஒன்றியம்
கிராமத்தின் தகவல்கள்
தொகு- வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 1401 முடிய
- வருவாய்கிராமத்தின் பரப்பு : 3729.17.50 ஹெக்டேர்- (9214.98 ஏக்கர்)
- வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
- குக்கிராமங்களின் எண்ணிக்கை :
இவற்றையும் காண்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Palani பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் &dcodenew=22&drdblknew=10
- ↑ திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
- ↑ http://wikimapia.org/#lang=ta&lat=10.451245&lon=77.601800 &z=16&m=w
- ↑ "Rural - Dindigul District;palani Taluk; Aayakkudi east Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)