மூக்குடி
தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமம் மூக்குடி ஆகும், இக்கிராமத்தில் பல்வேறு சமூகத்தினரும் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திலிருந்து அறந்தாங்கி நகரம் 2 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது.
[4][5]
மூக்குடி | |||
— கிராமம் — | |||
ஆள்கூறு | 10°11′39″N 78°21′50″E / 10.194269°N 78.363869°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | புதுக்கோட்டை | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | எம். அருணா, இ. ஆ. ப [3] | ||
ஊராட்சி மன்றத் தலைவர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
வரலாறு
தொகுமுன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு பல ஊர்களிலுருந்து வருகை தந்த சமுதாயத்தினர்கள் வல்லம்பர் +முத்திரையர்+ஆதி திராவிடர் இருந்த காரணத்தால் (மூன்று குடிகள்) மூக்குடி என்று பெயர் வந்த தாக நம்பப்படுகிறது.
முக்கிய பயிர்
தொகுஇங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), பருத்தி, மிளகாய் அதிகமாக விளைகின்றன.
அமைவிடம்
தொகுஅறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் அறந்தாங்கியிலிருந்து சுமார் 2 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மூக்குடி கிராமத்தில்4800 பேர் வசிக்கின்றார்கள்.இதில் ஆண்கள் 2370,பெண்கள்2430 பாலின விகிதம் 1025. எழுத்தறிவு பெற்றவர்கள் 2836 பேர். இதில்1569 பேர் ஆண்கள்;1267 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 68.34 ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 650 ஆண் குழந்தைகள் 342,பெண் குழந்தைகள் 308 ஆவர்.[6]
நிர்வாக அலகு
தொகு- மாவட்டம்: புதுக்கோட்டை
- வருவாய் கோட்டம்: பட்டுக்கோட்டை
- வட்டம்: அறந்தாங்கி
- வருவாய் கிராமம்: மூக்குடி
- ஊராட்சி ஒன்றியம்: அறந்தாங்கி
- ஊராட்சி மன்றம்(பஞ்சாயத்து):
வெளி இணைப்புகள்
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://wikimapia.org/#lang=en&lat=10.194269&lon=78.988523&z=15&m=h&show=/22326091/mookkudi-vjllage-16&tlkname=mookudi#MAP
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-12-27.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் டிசம்பர்27, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]
{