நில உடைமையாளர்

நில உடைமையாளர் என்பது குறிப்பிட்ட எல்லை வரையறைக்கு உள்ளான நிலப் பரப்பினை ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் உள்ள வேளாண்மை நிலங்களான நஞ்சை, புஞ்சை, வீட்டு மனைகள் இவற்றின் உரிமையாளர் யாவரும் நில உடைமையாளர் என்ற தொகுதிக்குள்ளான நபர்களைக் குறிக்கும் குறிச் சொல்லாகும்.

சங்க காலத்தில் தொகு

குறிப்பிட்ட எல்லை வரையறைக்கு உள்ளான நிலப் பரப்பினை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவர்கள் குறு நில மன்னர்கள், பாளையக்காரர்கள், ஜமீன்தார், மிட்டாதாரர், மிராசுதார் என பல பெயர்களால் அழைக்கப் பட்டனர்.

இதையும் பார்க்க தொகு

மாவட்ட வருவாய்த்துறை அமைப்பு

வருவாய்த்துறை இணையதளம் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நில_உடைமையாளர்&oldid=3218968" இலிருந்து மீள்விக்கப்பட்டது