மேல்கரைப்பட்டி
மேல்கரைப்பட்டி (MELKARIPATTI) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்). [4][5] பழனி வருவாய் வட்டத்தின் ஆறாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:6) ஆகும். [6]
மேல்கரைப்பட்டி | |||
— கிராமம் — | |||
ஆள்கூறு | 10°35′50″N 77°28′25″E / 10.597107°N 77.473676°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திண்டுக்கல் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
அமைவிடம்
தொகுபழனியிலிருந்து தாராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பழனியிலிருந்து சுமார் 29 கி.மீ.தூரம் வடமேற்கிலும், தாராபுரத்தில் இருந்து 15 கி.மீ.தூரம் தென் மேற்கிலும் தாழையூத்து - நால்ரோடு செல்லும் சாலையில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 565 மீட்டர் உயரத்தில் உள்ளது.[7]
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மேல்கரைப்பட்டி கிராமத்தில் 959 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 3445 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 50.42%. இதில் 1737 பேர் ஆண்கள்; 1708 பேர் பெண்கள். இக்கிராத்தில் ஆரம்பப் பள்ளிகள் 3 ம், நடுநிலைப் பள்ளி 1 மட்டுமே உள்ளது.[8]
முக்கிய பயிர்
தொகுஅதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.
காற்றாலைகள்
தொகுபழனி வட்டம்த்தின் உயரமான மேட்டுப் பகுதியானதால், அதிக எண்ணிக்கையில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
நிருவாக அமைப்பு
தொகு- வருவாய் மாவட்டம் : திண்டுக்கல்
- வருவாய் கோட்டம் : பழனி
- வருவாய் வட்டம் : பழனி
- ஊராட்சி ஒன்றியம் : தொப்பம்பட்டி
கிராமத்தின் தகவல்கள்
தொகு- வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 735 முடிய
- வருவாய்கிராமத்தின் பரப்பு : 2170.35.5 ஹெக்டேர்- (5363.05 ஏக்கர்)
- வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
- குக்கிராமங்களின் எண்ணிக்கை :
அடிக்குறிப்பு
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
- ↑ திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண். 8. (ப.வெ. 509/ 2015/பி2, நாள்; 17.04.2015).
- ↑ http://wikimapia.org/#lang=ta&lat=10.597107 &lon=77.473676&z=16&m=w
- ↑ http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம்[தொடர்பிழந்த இணைப்பு] ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை