தும்பலப்பட்டி

தும்பலப்பட்டி (THUMBALAPATTI) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம். [4][5] பழனி வருவாய் வட்டத்தின் இருபதாவது எண்கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:20) ஆகும்.[6]

தும்பலப்பட்டி
—  வருவாய் கிராமம்  —
தும்பலப்பட்டி
அமைவிடம்: தும்பலப்பட்டி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°32′11″N 77°31′30″E / 10.536400°N 77.525067°E / 10.536400; 77.525067
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

2,064 (2011)

220/km2 (570/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.3882 சதுர கிலோமீட்டர்கள் (3.6248 sq mi)
குறியீடுகள்

அமைவிடம்

தொகு

பழனியிலிருந்து தாராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தொப்பம்பட்டியிலிருந்து தெற்கே சுமார் 6 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 521 மீட்டர் உயரத்தில் உள்ளது. [7]

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தும்பலப்பட்டி கிராமத்தில் 544 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 2064 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 51.55%. இதில் 1064 பேர் ஆண்கள்; 1000 பேர் பெண்கள். இக்கிராமத்தில் ஆரம்பப் பள்ளி 1 மட்டும் உள்ளது.[8]

முக்கிய பயிர்

தொகு

அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, மக்காச்சோளம் ஆகியவை அதிகமாக பயிரிடப்படுகிறது.

நிருவாக அமைப்பு

தொகு

கிராமத்தின் தகவல்கள்

தொகு
  • வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 377 முடிய
  • வருவாய்கிராமத்தின் பரப்பு  : 938.82.5 ஹெக்டேர்- (2319.88.ஏக்கர்)
  • வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம்  :
  • குக்கிராமங்களின் எண்ணிக்கை  :

அடிக்குறிப்பு

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
  6. திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
  7. http://wikimapia.org/#lang=ta&lat=10.536400&lon=77.525067 &z=16&m=w
  8. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம்[தொடர்பிழந்த இணைப்பு] ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தும்பலப்பட்டி&oldid=3558761" இலிருந்து மீள்விக்கப்பட்டது