ஆண் நண்பர் என்ற சொல் ஒருவருக்கு உள்ள பணியிடம், விளையாட்டு, அரசியல், பொருளாதாரம் சார்ந்து தன்னை எந்த ஒரு நேர்வுகளிலும், உடன் இருக்கும் ஆண்கள் உறவையும், காதல் நிகழ்வு மற்றும்/அல்லது பாலியல்/நெருங்கிய உறவையும்[1] குறிப்பிடுகிறது. பொதுவாக இது குறுகிய கால உறவாகவுள்ளது. ஆண் நண்பர் சுவைஞன், அழகானவன், பொருத்தமானவன் மற்றும் உள்ளத் துணை என்ற அர்த்தம் கொள்ளும் ஆங்கிலப் பதங்களிலும் அழைக்கப்படுவர்.[2]

பயன்பாடு தொகு

பெரும்பாலும் இச்சொல், ஒருவருக்கு பள்ளித் தோழன், தற்செயலாய் நடந்த அசாதாரண நேர்வுகளில் மனம், சார்ந்த உறவைக் குறிக்கப் பயன்படுகிறது. சில நேரங்களில், இந்தச் சொல், திருமணமற்று கூடியிருக்கும் உறவு (Living Together) உடையோரையும் (பெண்கள்) சுட்டுவதாகக் கொள்ளலாம்.

புராணங்களில் தொகு

தெய்வீக தன்மையுடைய கிருட்டிணனுக்கும் குசேலருக்கும், கிருட்டிணனுக்கும், அருச்சுனனுக்கும் இருந்த உறவுகளைக் குறிக்கும்

சங்க காலத்தில் தொகு

அதியமானுடன்- ஔவையாரின் நட்பு ஔவையார் - பரம்பு நாட்டு மன்னன் பாரியின் நட்பு அவனது பெண்மக்கள் அங்கவை சங்கவை மலையரசனான தெய்வீகன் என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தது.

அரசியலில் தொகு

இவற்றையும் காண்க தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Boyfriend
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. Compact Oxford English Dictionary of Current English , published 23 June 2005, University of Oxford, ISBN 978-0-19-861022-9 edition
  2. Thesaurus.com. "Boyfriend". பார்க்கப்பட்ட நாள் 6 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்_நண்பர்&oldid=2695824" இலிருந்து மீள்விக்கப்பட்டது