பெண் நண்பர்

பெண் நண்பர் என்ற சொல் ஒருவருக்கு உள்ள திருமணமில்லா காதல் சார்ந்த நெருக்கமான (Non-Marital Romantic Intimate) உறவையோ சாதாரண நெருக்கமில்லா உறவையோ குறிப்பிடுகிறது [1]

ஒரு ஆண் தன் பெண் நண்பருடன்

பயன்பாடு

தொகு

பெரும்பாலும் இச்சொல், ஒருவருக்கு ஏதாவது பெண்ணுடன் உள்ள காதல் சார்ந்த உறவைக் குறிக்கப் பயன்படுகிறது.

சில நேரங்களில், இந்தச் சொல், திருமணமற்று கூடியிருக்கும் உறவு (Living Together) உடையோரையும் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

இவற்றையும் காண்க

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Girlfriend
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Lowe, Janet (2001). "Oprah Winfrey Speaks: Insights from the World's Most Influential Voice". John Wiley and Sons, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471399949. Retrieved 2008-01-25. {{cite web}}: Unknown parameter |coauthors= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்_நண்பர்&oldid=2697926" இலிருந்து மீள்விக்கப்பட்டது