அய்யம்புள்ளி
அய்யம்புள்ளி (ஆங்கிலம்:Ayyampulli) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி வருவாய் வட்டத்தின், முப்பத்தாறாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:36) ஆகும்.[4]
அய்யம்புள்ளி | |||
— வருவாய் கிராமம் — | |||
ஆள்கூறு | 10°24′39″N 77°28′29″E / 10.410917°N 77.474631°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திண்டுக்கல் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
அமைவிடம்
தொகுபழனியிலிருந்து கோடைக்கானல் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பழனியிலிருந்து கிழக்கே சுமார் 5 கி.மீ.தூரத்தில் இக்கிராமத்தின் எல்லை தொடங்கி கோடைக்கானல் மலை அடிவாரம் வரையிலும் நீண்டு அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 446 மீட்டர் உயரத்தில் உள்ளது. [5] அய்யம்புள்ளி கிராமத்திற்கு குடியிருப்புகளோ! மக்கள் தொகைக் கணக்கோ இல்லை.
முக்கிய பயிர்
தொகுஇக்கிராமம் வரதமாநதி அணையின் நீர்வள ஆதாரம் முழுவதும் கொண்டு நெல், கரும்பு, தென்னை, பழத் தோட்டங்களுடன், காய்கறிகளும் அதிகமாக பயிரிடப்படுகிறது.
நிருவாக அமைப்பு
தொகு- வருவாய் மாவட்டம் : திண்டுக்கல்
- வருவாய் கோட்டம் : பழனி
- வருவாய் வட்டம் : பழனி
- ஊராட்சி ஒன்றியம் : பழனி ஊராட்சி ஒன்றியம்
கிராமத்தின் தகவல்கள்
தொகு- வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 1140 முடிய
- வருவாய்கிராமத்தின் பரப்பு : 1629.35.50 ஹெக்டேர்- (4026.22 ஏக்கர்)
- வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
- குக்கிராமங்களின் எண்ணிக்கை :
அடிக்குறிப்பு
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
- ↑ http://wikimapia.org/#lang=ta&lat=10.410917 &lon=77.474631&z=16&m=w