தூதை
தூதை(ஆங்கிலம்:Thoothai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் 40வது கிராம ஊராட்சியும், திருப்புவனம் வட்டத்தின் 33வது வருவாய் கிராமமாகும் ஆகும்.
— தூதை — | |||
ஆள்கூறு | 9°47′15″N 78°20′15″E / 09.78755°N 78.337498°E | ||
மாவட்டம் | சிவகங்கை | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | ஆஷா அஜித், இ. ஆ. ப [3] | ||
ஊராட்சி மன்றத் தலைவர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
அமைவிடம்
தொகுகொச்சி-மதுரை-இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை எண்-49 இல் திருப்புவனத்திலிருந்து சுமார்-15 கி.மீ தூரத்திலும் வைகை ஆற்றின் தென் கரையிலும் அமைந்துள்ள கிராமமுமாகும்
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,589 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4]. இந்த வட்டத்தின் தலைமையகமாக திருப்புவனம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 43 வருவாய் கிராமங்கள் உள்ளன[5]. இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தூதை மக்களின் சராசரி கல்வியறிவு 81.92% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75% விட கூடியதே. தூதை மக்கள் தொகையில் 13.74% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
நிர்வாக அலகு
தொகு- மாவட்டம்: சிவகங்கை
- வருவாய் கோட்டம்: சிவகங்கை
- வட்டம்: திருப்புவனம்
- வருவாய் கிராமம்: தூதை
- ஊராட்சி ஒன்றியம்: திருப்புவனம்
- ஊராட்சி மன்றம்(பஞ்சாயத்து): தூதை
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-15. பார்க்கப்பட்ட நாள் 2013-10-20.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2013-10-20.
வெளி இணைப்புகள்
தொகு